×

தெலுங்கு தேச கட்சி வேட்பாளர் காரில் ரூ.2 கோடி சிக்கியது!

அமராவதி: ஆந்திர மாநிலம் அனந்தபுரம் மாவட்டத்தில் வாகன சோதனையில் தெலுங்கு தேசம் கட்சி வேட்பாளர் காரில் ரூ.2 கோடி பிடிபட்டது. ரூ.2 கோடியுடன் பிடிபட்ட கார், கதிரி தொகுதி தெலுங்கு தேச கட்சி வேட்பாளர் வெங்கட பிரசாத்துக்கு சொந்தமானது என தகவல் வெளியாகியுள்ளது.

 

The post தெலுங்கு தேச கட்சி வேட்பாளர் காரில் ரூ.2 கோடி சிக்கியது! appeared first on Dinakaran.

Tags : Telugu National Party ,Amravati ,Telugu Desam Party ,Anantapura district ,AP ,Telugu Desi Party ,Venkada Prasad ,
× RELATED ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சி வேட்பாளர் மீது கொடூர தாக்குதல்